அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை அன்னே மெக்லைன் என்பவர், இந்த வருடத்தின் தொடக்கத்தில் 203 நாள்கள் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்தே  அவரின் முன்னாள் வாழ்க்கைத் துணையின் வங்கி கணக்கை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.