‘ஒருவருக்குச் சுக்கிர பலம் அமோகமாக அமைந்திருந்தால், அவரின் வாழ்க்கை வளமாக அமையும்’ என்பது ஜோதிட சாஸ்திரங்கள் கூறும் தகவல். அவ்வகையில், சுக்கிர பலம் ஸித்திக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது `வெள்ளிமேடுபேட்டை' ஊரின் மையத்தில் அமைந்திருக்கும் அன்னை ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம்.