மோடி ட்ரம்ப் பேச்சுவார்த்தையின்போது, ட்ரம்ப் வழக்கம்போல ஆங்கிலத்தில் பேச, மோடி இந்தியில் பேசினார். அவரது பேச்சு மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது ட்ரம்ப், `பிரதமர் மோடி ஆங்கிலத்தில் நன்றாக பேசுவார். ஆனால், அவர் பேச விரும்புவதில்லை” என்று கூற அங்கே சிரிப்பலை எழுந்தது.