கங்குலி, ``தோனி இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்க மாட்டார் என்ற உண்மையை இந்திய கிரிக்கெட் அணி உணர்ந்துகொள்ள வேண்டும். காரணம் அவரால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதே நிதர்சனம். ஆனால், அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும்’ என்றார்.