உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. இந்நிலையில், இன்று தாயகம் திரும்பிய அவர் டெல்லியில்  இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.