இந்தியாவில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர்களின் உற்பத்தியில் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. ரேஸர்கள், மில்லினியல்களைக் குறிவைத்து, யூரோகிரிப் பிராண்டின் கீழ் 19 பிரீமியம் டயர்களை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இவை 270 கிமீ வேகம் வரை பயணிக்ககூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.