அமேசான் காட்டில் கடந்த  ஜூன், ஜூலை மாதங்களில் வெட்டப்பட்ட மரங்களே உலகின் பேசுபொருளாகியிருந்த இலையில் இப்போது காட்டு தீ ஏற்பட்டுள்ளது. பூமிக்குத் தேவையான 20 ஆக்சிஜன்  சதவிகிதம் தயாரிக்கும் அமேசான் காடுகளே, இந்த உலகின் நுரையீரல். அதற்கு இழைக்கப்படும் தீங்கு, இந்தப் பூமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல... ஒட்டுமொத்த மானுடத்துக்கும்கூட!