இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.86   காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.04  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.