அமேசான் காட்டு தீ பற்றி ஜி7 மாநாட்டில் அமேசான் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டு பிரேஸிலுக்கு நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.'பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் என்னை அவமதித்ததை திரும்பப் பெற வேண்டும். அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த முடியும்' என பிரேஸில் அதிபர் தெரிவித்துள்ளார்.