பிரபல அமெரிக்க மாடல், நடிகை மற்றும் தொழிலதிபரான கிம் கர்தஷியன், தன் புதிய 'ஷேப்வியர்' பிராண்டுக்கு 'கிமோனோ' என்று பெயர் சூட்டியது, சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து அவர், அந்த பிராண்டுக்கு 'ஸ்கிம்ஸ்' என்று பெயர் மாற்றம் செய்து ஃபேஷன் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.