அக்டோபர் 14ம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். பிரெக்சிஸ்ட் விவகாரத்தின் டெட்லைன் நெருங்குவதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என இங்கிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.