தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ``2020 உலகக் கோப்பை டி20 தொடருக்கு தயாராகும் வகையிலேயே வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் விரும்புகின்றனர். அதில் ரிஷப் இடம்பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன" எனப் பேசியுள்ளார்.