நாகையில், நடைபெறும் அதிபத்த நாயனார் தங்கமீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் திருவிழா, ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திர நாளான இன்று காயாரோகணசுவாமி கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இன்று கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார்.  இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொள்வர்.