`காஷ்மீர் விடுதலைக்கான கடைசி யுத்த நேரம் வந்துவிட்டது. இதுதான் இந்தியாவுடன் நடக்கும் முழு மற்றும் இறுதிப் போராக இருக்கும். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் உருவாகும் வாய்ப்புள்ளது. இவை அனைத்துக்கும் இந்தியப் பிரதமர் மோடிதான் முழு காரணம்' என பாகிஸ்தானின் ரயில்வேதுறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.