சீனாவும் அமெரிக்காவும் சில ஆண்டுகளாகவே வணிகப் போரில் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன.இந்நிலையில், ‘பொறுத்தது போதும், இன்னும் எத்தனை நாள் சீனாவின் சுரண்டல்களைப் பொறுத்துக்கொண்டு இருக்கப்போகிறோம். ஏற்கெனவே சீனாவிடம் அமெரிக்கா பல்லாயிரம் கோடி பணத்தை இழந்துள்ளத’என ட்வீட் செய்துள்ளார்.