பிரேசிலின் ரியோ டி ஜெனரியோ நகரில் நடைபெற்று வரும்உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவான் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.