மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர், இந்தியா தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தோனிக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளார்.