தென் அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ளது கடற்கரை நகரம் ஹுவான்சகோ. இங்கு நடக்கும் தொல்லியல் ஆய்வில் ஒரே இடத்தில் 227 கெலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் என்றும் அவர்கள் கடவுக்காக நரபலி கொடுக்கப்பட்டு புதைப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.