ஆண்ட்ராய்டு பயனாளர்களால் பாராட்டப்பட்ட ஓர் ஆப், கேம்ஸ்கேனர்.நம்முடைய ஆவணங்களை சரிபார்க்க மொபைல் கேமராவையே ஸ்கேனராகப் பயன்படுத்தலாம் என்பதுதான் இதன் கான்செப்ட்.  நிறைய பயனாளர்களைப் பெற்ற இந்த ஆப் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.இதனால் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த ஆப் நீக்கப்பட்டுள்ளது.