இந்தியாவிலுள்ள 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாகக் குறைக்கும் முடிவில் களமிறங்கியுள்ளது மத்திய அரசு. ’பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் இந்தச் சூழலில், 10 வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை, பொருளாதாரத்தை இன்னும் கடுமையாகப் பாதிக்கும்' என வங்கிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ஃப்ரான்கோ ராஜேந்திர தேவ்’ கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App