‘தோனியிடமிருந்து விராட் கோலியோ அல்லது அணி நிர்வாகமோ என்ன எதிர்பார்க்கிறது எனத் தெரியவில்லை.தோனி மீண்டும் களமிறங்கி விளையாட வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தால், அவர் களமிறங்கி விளையாடுவார். இந்திய கிரிக்கெட்டில் அரிதானவர் தோனி' என கங்குலி பேசியுள்ளார்.