`விராட் கோலி அறக்கட்டளை கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு உதவி வருகிறது. அவர் எனக்கு சரியான சமயத்தில் உதவவில்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன் என என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.கோலியிடமிருந்து உதவி கிடைக்கும் அளவிற்கு நான் அதிர்ஷ்டம் பெற்றவன்' என அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் கலக்கிய சுமித் நாகல் தெரிவித்துள்ளார்.