`இங்கிலாந்தில் நிறையப் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அங்குள்ள ஆடுகளங்களில் டியூக் பந்துகளில் விளையாடியது எல்லாவகையிலும் உதவியது. அதனால், அவுட் ஸ்விங், இன் ஸ்விங் உள்பட எதையும் முழு நம்பிக்கையுடன் நீங்கள் முயற்சிக்கலாம். அந்த அனுபவம் எனக்குக் கைகொடுத்தது' என பும்ரா தெரிவித்துள்ளார்.