விநாயகர் சதுர்த்தித் திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேளையில் 12 ராசிக்காரர்களும் விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்பது பற்றி ஜோதிடத் திலகம் காழியூர் நாராயணன் தனித்தனியாக விளக்கியுள்ளார். அதை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.