சென்னையின் அனைத்து இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா களைக்கட்டுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை கொளத்தூரில் கற்றாழைகளை கொண்டு பிராமாண்ட விநாயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான விநாயகர் சென்னையில் கவனம் பெற்றுள்ளது.