காஞ்சிரம், வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி வரதர் எழுந்தருளி 48 நாள்களுக்கு அருள் வழங்குவது வழக்கம். சமீபத்தில் நடந்த இந்த விழா பெரும் பிரசித்திபெற்றது. அத்தி வரதரை மாதிரியாக வைத்து சென்னை புரசைவாக்கத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.