தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் சில கோழிகளை வளர்த்து வந்தார். முட்டைகளை எடுப்பதற்காக சென்ற அவரின் கால் நரம்புகளில் சேவல் ஒன்று கொத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அங்கிருந்து நகரவிடாமல் காலில் கொத்தியுள்ளது. அதிகப்படியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலே மயங்கிவிழுந்துவிட்டார்.