இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் நேரம் செலவழிப்பதாகவும் இதுகுறித்து கேட்டால் தன்னை அடிக்கிறார் என்றும் அவரின் மனைவி ஹசின் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஷமிக்கு எதிராக அலிப்பூர் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.