`இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது அனுப்பியுள்ள சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி செய்வதன் மூலம் இஸ்ரோவுக்கு மட்டுமின்றி நாசா மற்றும் உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்மை தரும். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என நாசா விண்வெளி வீரர்  டான் தாமஸ் தெரிவித்துள்ளார்.