அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், கொரியாவின் ஹையோன் சுங் உடன் ஆடிக்கொண்டிருந்தார். அங்கிருந்த கூட்டத்தில் ஒரு சிறுவன் அழுதுகொண்டிருந்தான். இதைக்கண்ட நடால் அவனுக்கு அருகில் சென்று சிறுவனைத் தூக்கி அணைத்துக்கொண்டார். பிறகு சிறுவன் வைத்திருந்த தொப்பியில் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

TamilFlashNews.com
Open App