அமெரிக்காவில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்துக்குச் சென்ற ராஜேந்திர பாலாஜியைத் தமிழர்கள் சிலர் அடையாளம் கண்டுகொண்டு, 'சார், உங்க வீடியோவை எல்லாம் யூடியூப்ல பார்ப்போம். பிரமாதமா பேசுறீங்க' என்று பாராட்டினார்கள். அதைக் கேட்டு, மனிதர் வெட்கத்தில் சிவந்துவிட்டார் என்கிறார்கள் அவர்களுடன் சென்ற சில அதிகாரிகள்.

TamilFlashNews.com
Open App