ஷமிக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள ஹசின் ஜஹான் `நான் நீதித்துறைக்கு கடமைப்பட்டவளாக இருக்கிறேன். ஒரு வருடத்துக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வந்தேன். ஷமி சர்வதேச கிரிக்கெட் வீரர். அவர் எவ்வளவு சக்திவாய்ந்த நபர். லால் பஜார் காவல்துறையினருக்கு நன்றி. அவர்கள் உண்மையின் பக்கம் நின்றனர்’ என்றார்.