பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பந்துவீச்சு பயிற்சியாளராக வாக்கர் யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ``சவாலான பணி என்றாலும் அதற்கு தயாராக உள்ளேன். வாக்கர் யூனிஸ் உடன் சேர்ந்த திறமையான வீரர்கள் நன்றாக விளையாட உதவிடுவேன்" என மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார்.