ரஷ்யா சென்ற பிரதமர் மோடி சென்னை - ரஷ்யா இடையேயான கடல் போக்குவரத்து வழித்தடம் தொடங்குவது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் முன்பைவிட கிட்டத்தட்ட 3000 நாட்டிக்கல் தூரம் குறையும். இதன் காரணமாக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் -  சென்னை இடையேயான சரக்குக் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!