தனியார் டி.வி நிகழ்ச்சி தொடர்பாக பேசிய  மதுமிதா, `எத்தனை நாளைக்குதான் என் வாயைக் கட்டிப் போட்டு வச்சிருக்காங்கன்னு நானும் பார்க்கிறேன்.  நிகழ்ச்சியில் கலந்துகிட்டதுக்காக டிவி நிர்வாகம் எனக்குப் பேசின சம்பளம் முழுசையும் இப்போ கொடுத்திட்டாங்க. ஆனா பேச அனுமதிக்க மாட்டேங்கிறாங்க' என்றதோடு நிறுத்திக் கொண்டார்.