பொருளாதார வல்லுநர்கள் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்து குறித்துப் பேசுகையில், `இந்த ஒப்பந்தத்தால் ஏற்படும் அதிகப்படியான செலவும், டாலரின் மதிப்பு கூடுதலும் இந்திய ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடைய செய்யக்கூடும். இதனால் பெட்ரோல், டீசல், தங்கம் முதலியவற்றின் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள். 

TamilFlashNews.com
Open App