ஹைதராபாத் ஏர்போர்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட அனுஷ்காவின் புகைப்படத்தை, ஒரு தனியார் பத்திரிகை நிறுவனம்,  உருவக் கேலி செய்யும் விதமாக செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் கொந்தளித்த நெட்டிசன்கள் அனுஷ்காவின் காலடிக்குக்கூட நீங்கள் சமமில்லை என அவர்களைத் திட்டி தீர்த்தனர்!