`கே.ஜி.எஃப்'  பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான பணிகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்க, `இயற்கை வளங்களைப் பாதிக்கும் வகையில் படமாக்கப்படுகிறது' என்று ஶ்ரீனிவாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இதனால் சைனைடு மலை  படப்பிடிப்பைத் தொடர நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.