கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு `டிக்கிலோனா' எனப் பெயரிட்டுள்ளனர். சந்தானம் முதல் முறையாக ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டரில் `சந்-தா-னம்'(san-tha-nam) என அவரது பெயர் பிரித்து குறிப்பிடப்பட்டுள்ளது.