எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், வெளியிட்டுள்ள அறிக்கையில், ``செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகவிருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே" என்று வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது படக்குழு.