இந்தியாவில் மாருதி சுஸூகி நிறுவனம் எஸ்யூவி மாடல்களின் எண்ணிக்கை, விரைவில் இரண்டாக அதிகரிக்கப்போகிறது. காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் இருக்கும் விட்டாரா பிரெஸ்ஸாவைத் தொடர்ந்து, சப் காம்பேக்ட் எஸ்யூவியாக S-Presso விற்பனைக்கு வரவுள்ளது.செப்டம்பர் 30-ம் தேதி அறிமுகமாகப்போகும் இந்த காரை தனது Arena ஷோரும்களில் விற்பனை செய்யவுள்ளது.