பாகிஸ்தான் பள்ளியில் படிக்கும் பிலால் என்ற மாணவர்  `பாடங்களைச் சரியாக மனப்பாடம்செய்து ஒப்புவிக்கவில்லை; வகுப்புக்கு புத்தகம் கொண்டு வரவில்லை’ என்று கூறி வகுப்பாசிரியர், பிலாலை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் மாணவர் உயிரிழந்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.