தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் அமரப்போகும் அடுத்த பி.ஜே.பி தலைவர் யார்? என்கிற ரேஸ் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் 'ஹெச்.ராஜாவை தலைவராகப் போட்டால், கட்சிக்கு நெகட்டிவ் இமேஜ் அதிகரிப்பதோடு, தேவையற்ற சர்ச்சையைத் தினமும் எதிர்கொள்ள நேரிடும்' என தேசிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்களாம்.