காங்கிரஸ் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி, ‘தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர். நாம் 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நமது கட்சிக்கு அதிகமான பலம் இருப்பதால், ஏன் தனித்து நின்று வெற்றிபெற முடியாது?’ என கேள்வி எழுப்பியுள்ளார்