ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிராட் பிட், நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மீதும், தனிப்பட்ட வாழ்க்கை மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறார் பிராட்.