கமர்ஷியல் வாகனத் துறையின் முன்னோடி நிறுவனமான அசோக் லேலாண்ட்,  சென்னை தொழிற்சாலையில் உள்ள பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. மொத்தம் 5 நாள்கள் அசோக் லேலாண்ட்-டின் தொழிற்சாலை மூடப்படுகிறது என்றும் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, 50 சதவிகிதம் விற்பனை குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

TamilFlashNews.com
Open App