'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யா கெளதம் கூட்டணி சேரம் தகவல்கள்  உறுதியாகியுள்ளது. 11 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் இணையும் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சூர்யா - கெளதம் மேனன் எனும் ஹிட் காம்போ இணைவதால் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.