திருப்பதி வேங்கடேசப் பெருமாளுக்கு மிகவும் உகந்த ஶ்ரீவாரி சேவையில் நீங்களும் பங்கேற்க விரும்பினால் பதிவுசெய்து பங்கேற்களாம். முதலில் ஒரு வார காலம் சேவை செய்வதற்கு 10 பேர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும் இந்துக்களாக இருக்க வேண்டியது அவசியம்.