கூடங்குளம்  அருகே கடற்கரை கிராமமான விஜயாபதியில் அகிலாண்டேஸ்வரி கோயிலில் நவக்கல்ய பூஜையுடன் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதில், பிரேமலதா விஜயகாந்த் ரகசியமாக கலந்துகொண்டார். அதன் ஒருபகுதியாக விஸ்வாமித்திரர் கட்டடம் அமைந்துள்ள கடலில் குளித்துச் சிறப்புப் பூஜைகளை மேற்கொண்டார். அதற்கு என்ன காரணம் என படிக்க கீழே கிளிக் செய்யவும்!