"'தமிழிசை தெலங்கானாவுக்குப் போவதால், 7,000 மீம்ஸ் கிரியேட்டர்கள் வேலை இழக்கப் போகிறார்கள்' என ஒரு மீம்ஸ் பார்த்தேன். இரவு முழுவதும் இந்த மீம்ஸை நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தேன்'' எனப் பேசியுள்ளார் தமிழிசை! விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2lDTMdP